தமிழ்நாடு

2018ல் 2.75 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் விநியோகம் - மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி

பாஸ்போர்ட் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமையாக்கியதால் விண்ணப்பங்கள் அதிகம் வந்ததாக மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பாஸ்போர்ட் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமையாக்கியதால் விண்ணப்பங்கள் அதிகம் வந்ததாக மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அருண்பிரசாத் தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டு மட்டும் 2 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது என்றார். இணையதளம் வழியாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்க நடைமுறை கொண்டு வரப்பட்டதால் மதுரை மண்டலத்தில் மட்டும் 3 டன் பேப்பர் சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்