தமிழ்நாடு

எண்ணூர் விவகாரம் : எண்ணெய் கப்பலுக்கு ரூ.2.75 கோடி அபராதம்

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கச்சா எண்ணெய் கசிந்த விவகாரத்தில், எண்ணெய் கப்பலுக்கு 2 கோடியே 75 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
சென்னை எண்ணூர் துறைமுகத்தில், கடந்த மாதம் 'கோரல் ஸ்டார்' என்ற கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் கடலில் கசிந்தது. கடலுக்குள் கலந்த சுமார் 2 டன் கச்சா எண்ணெய் ஐந்துக்கும் மேற்பட்ட கப்பல்கள் மூலம் அகற்றப்பட்டது. இந்நிலையில், எண்ணெய் கசிவுக்கு காரணமாக 'கோரல் ஸ்டார்' கப்பலுக்கு, கடலோர காவல் படை 2 கோடியே 75 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும், எண்ணூர் துறைமுகத்தில் இருந்து எண்ணெய் கப்பல் வெளியேற விதிக்கப்பட்ட தடையும் தொடர்ந்து நீடிக்கிறது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்