தமிழ்நாடு

தீபாவளி கொண்டாட்டத்தில் தமிழகத்தில் இதுவரை 232 தீ விபத்துக்கள்....

தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்ததில் இது வரை தமிழகம் முழுவதும் 232 தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்ததில் இது வரை தமிழகம் முழுவதும் 232 தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 57 தீ

விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இவற்றுள் 17 பேர் புற நோயாளியாகவும், 8 பேர் உள் நோயாளியாகவும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்