தமிழ்நாடு

Chennai Apollo| 2,000 ரோபோடிக் சர்ஜரி.. அப்போலோ மருத்துவமனை சாதனை

2,000 ரோபோடிக் சர்ஜரி.. அப்போலோ மருத்துவமனை சாதனை

thanthitv

2,000 ரோபோடிக் எலும்பியல் அறுவைசிகிச்சைகள் - அப்போலோ மருத்துவமனை சாதனை சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ரோபோடிக் உதவியுடனான எலும்பியல் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து சாதனை படைத்துள்ளது.

Mako Smart Robotics தொழில்நுட்பம், 3D CT ஸ்கேன் இமேஜிங் ஆகியவற்றை பயன்படுத்தி மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முதல் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வரை இத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்டுள்ளன. நோயாளியின் உடற்கூறியல் பற்றிய துல்லியமான தகவல்களை வழக்கும் இந்த தொழில்நுட்பம் குறைந்தபட்ச கீறல், துல்லியமான சீரமைப்பு, விரைவாக குணமடைதல் உள்ளிட்ட பல நன்மைகளை நோயாளிகளுக்கு வழங்குகிறது.

#apollo #chennai #roboticsurgery #thanthitv

VS Babu Health| கொளத்தூர் MLA VS பாபு ICU-வில் அனுமதி - திடீர்னு என்னாச்சு?

#Breaking | DMK MK Stalin Video | CM விஜய் பேச்சுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிலடி

CM Vijay | TVK Alliance | கூட்டணி பெயரை அறிவித்த CM விஜய் | மீட்டிங்கின் ஹைலைட்ஸ் காட்சி

Min.Aadhav | ``மதச்சார்பின்மையும் சமூகநீதியும் எங்க இருக்கோ அங்கதான்.." ட்விஸ்ட் வைத்த அமைச்சர் ஆதவ்

CM Vijay | Vaiko | "நம்பிக்கையோடும்.. உணர்வோடும்.." உறுதியாக பேசிய வைகோ