#TNGovt #OCMMS #PollutionControlBoard #ThanthiTV
TN Govt | ``2.O'' - டோட்டலா மாறப்போகுது.. தமிழக அரசு அதிரடி தமிழ்நாட்டில் தொழிற்சாலை அனுமதி பெறும் நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய OCMMS 2.0 மென்பொருளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.