தமிழ்நாடு

வாடிப்பட்டி : சாலை விபத்தில் 2 ஜெயின் துறவிகள் பலி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில், பாதயாத்திரை சென்ற ஜெயின் துறவிகள் கூட்டத்தில் மினிவேன் புகுந்ததில், 2 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில், பாதயாத்திரை சென்ற ஜெயின் துறவிகள் கூட்டத்தில் மினிவேன் புகுந்ததில், 2 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 4 பேர் மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் அதிக வேகமாக வந்த சுற்றுலா பேருந்து, மினிவேன் மீது மோதியுள்ளது. இதனால் மினிவேன் துறவிகள் கூட்டத்தில் புகுந்தது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்