Diwali Chennai Travel | சென்னையிலிருந்து 17 லட்சம் பேர் பயணம் - சொந்த வாகனத்தில் எத்தனை பேர்?
#diwali #chennai #crowd
தீபாவளிக்கு சென்னையிலிருந்து சுமார் 17 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் செய்ததால், சென்னையில் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுவது குறித்து விவரிக்க இணைகிறார் எமது செய்தியாளர் தாயுமானவன்.