தமிழ்நாடு

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் - 16 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க 16 மாவட்டங்களில் பரிட்சார்த்த முறையில் சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க 16 மாவட்டங்களில் பரிட்சார்த்த முறையில் சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி. சென்னை, காஞ்சிபுரம், மதுரை, கன்னியாகுமரி உள்பட 16 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள், ஏற்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய மாவட்டங்களில் ஏற்கனவே செயல்பட்டு வரும் மகிளா நீதிமன்றங்கள், கூடுதலாக குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு