தமிழ்நாடு

14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அழைப்பு

போக்குவரத்து தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு, தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தந்தி டிவி
போக்குவரத்து தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு, தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வருகிற 20ஆம் தேதி, குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில், நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்கம் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், அகவிலைப்படி, இதரப்படி மற்றும் பல்வேறு சலுகை குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்