#Madurai #ThevarJayanthi #CTRNirmalkumar #TNGovt #ThanthiTV
Madurai | Thevar Jayanthi | முத்துராமலிங்க தேவரின் 119வது ஜெயந்தி விழா - அரசு சார்பில் மரியாதை சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது ஜெயந்தி விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்..