தமிழ்நாடு

10th Result Date | 10th மாணவர்களே உங்க ரிசல்ட் தேதி இதான்..!

10th மாணவர்களே உங்க ரிசல்ட் தேதி இதான்..!

thanthitv

10-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை 6 நாட்களில் முடிக்க உத்தரவு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை வெறும் ஆறு நாட்களில் திருத்தி முடிக்க அரசுத் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஒன்பது லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்விற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள், வரும் 13-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதிக்குள் நிறைவடையும். முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, தேர்வு முடிவுகள் மே 20-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறுகிய காலத்திற்குள் பணிகளை முடிக்கத் தேர்வு வாரியம் தற்போது தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்