குளிர்கால ஒலிம்பிக் - ஆண்கள் ஐஸ் ஹாக்கியில் ஸ்லோவாக்கியா வெற்றி 
விளையாட்டு

குளிர்கால ஒலிம்பிக் - ஆண்கள் ஐஸ் ஹாக்கியில் ஸ்லோவாக்கியா வெற்றி

குளிர்கால ஒலிம்பிக்கின் ஆண்கள் ஐஸ் ஹாக்கி போட்டியில், நடப்பு சாம்பியன் பின்லாந்தை 4-க்கு 1 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்லோவாக்கியா வெற்றி பெற்றது.

thanthitv

குளிர்கால ஒலிம்பிக்கின் ஆண்கள் ஐஸ் ஹாக்கி போட்டியில், நடப்பு சாம்பியன் பின்லாந்தை 4-க்கு 1 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்லோவாக்கியா வெற்றி பெற்றது.

ஸ்லோவாக்கியாவின் யுராய் ஸ்லாஃப்கோவ்ஸ்கி முதல் மற்றும் மூன்றாம் காலப்பகுதிகளில் தலா ஒரு கோல் அடித்து, அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இதே போல், டாலிபோர் ட்வோர்ஸ்கி இரண்டாம் காலப்பகுதியிலும், ஆடம் ரூசிக்கா இறுதியிலும் தலா ஒரு கோல் அடித்து கணக்கை உயர்த்தினார். பின்லாந்து 40 முறை கோல் நோக்கி முயன்றும், ஒரு கோலை மட்டுமே அடித்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

Supreme Court | தமிழக கட்சிகளின் இலவச அறிவிப்புகளுக்கு எதிரான வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு

School Student Death | பேருந்து படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவன்.. பறிபோன உயிர்

PMK | Ramadoss | அழைப்பு விடுத்த ராமதாஸ்.. நாளை இறுதியாகும் முடிவு?

Rajinikanth | மனம் கலங்கி போன் போட்டு கேட்ட ரஜினி

Ramadoss | ``இதோ அருகே நெருங்கிவிட்டது’’ - யாருடன் கூட்டணி.. முடிவு எடுத்த ராமதாஸ்?