விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் vs இலங்கை இடையேயான டி-20 கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

இலங்கைக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தந்தி டிவி
இலங்கைக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பல்லகெலேவில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் விளையாடிய கீரன் பொல்லார்ட் சர்வதேச அரங்கில் 500 டி -20 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 171 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை