விளையாட்டு

கல்லூரிகளுக்கு இடையே கைப்பந்து போட்டி தொடக்கம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தென்னிந்திய அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி தொடங்கியுள்ளது

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தென்னிந்திய அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி தொடங்கியுள்ளது. லீக் முறையில் நடைபெறும் போட்டியில் ஆண்கள் பிரிவில் கேரளா ,சென்னை, ஈரோடு உள்ளிட்ட 4 கல்லூரி அணிகளும், பெண்கள் பிரிவில் 4 அணிகளும் பங்கேற்றுள்ளன. இறுதிப் போட்டி வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை