* இதற்கு முன் 259 இன்னிங்சில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 10 ஆயிரம் ரன்களை கடந்ததே முந்தைய சாதனையாக இருந்தது. தொடர்ந்து 37 சதத்தை விராட் கோலி பூர்த்தி செய்ய, 50 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது. கேப்டன் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 157 ரன்கள் குவித்தார்.