விளையாட்டு

2018ஆம் ஆண்டு விராட் கோலி ஈட்டிய வருமானம் எவ்வளவு தெரியுமா..?

2018ஆம் ஆண்டின் பெணக்கார கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார், 2வது ஆண்டாக தொடர்ந்து பெற்றார் விராட் கோலி.

தந்தி டிவி

* கிரிக்கெட் உலகின் முடி சூடா மன்னனாக விளங்கி வரும் விராட் கோலிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இந்த நிலையில், 2018ஆம் ஆண்டின் பெணக்கார கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார், 2வது ஆண்டாக தொடர்ந்து பெற்றார் விராட் கோலி..

* 2018ஆம் ஆண்டு விராட் கோலி ஈட்டிய வருமானம் எவ்வளவு தெரியுமா?? 169 கோடி ரூபாய். இந்த தகவலை FORBES நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போது, உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர் பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் விராட் கோலி 82வது இடத்தை பிடித்துள்ளார். பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சையும் கோலி பின்னுக்கு தள்ளியுள்ளார்.

* சமீபத்தில் ரசிகர் ஒருவரின் கருத்துக்கு தடாலடியாக கோலி பதில் அளித்து சர்ச்சையில் சிக்கினார். இருப்பினும் அந்த விவகாரம், கோலியின் வருமானத்தை பாதிக்கவில்லை.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்