விளையாட்டு

வீடியோ கேம்களுக்கான சர்வதேச போட்டி : ஐரோப்பாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது சீனா

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பிரமாண்ட வீடியோ கேம் போட்டியில், ஐரோப்பிய அணியை வீழ்த்தி சீனா கோப்பையை கைப்பற்றியது.

தந்தி டிவி
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பிரமாண்ட வீடியோ கேம் போட்டியில், ஐரோப்பிய அணியை வீழ்த்தி சீனா கோப்பையை கைப்பற்றியது. சுமார் 15 ஆயிரம் பேர் சூழ்ந்திருக்க, பிரமாண்ட அரங்கில் சர்வதேச வீடியோ கேம் போட்டிகள் நடைபெற்றன. இதில், இறுதி போட்டியில் ஐரோப்பா அணியை வீழ்த்தி சீன அணி முதலிடம் பிடித்த‌து. அந்த அணிக்கு சுமார் 6 கோடி ரூபாய் பரிசுத்தொகையும், கோப்பையும் வழங்கப்பட்டன.

DMK | TVK | மீண்டும் சபையை சிரிக்க விட்ட ஆஸ்டின் - அதிலிருந்து வெடித்த தவெக - திமுக பூகம்பம்

Minister Keerthana | திமுக ஆஸ்டின் சொன்ன வார்த்தை.. உடனே கொந்தளித்த அமைச்சர் கீர்த்தனா

Minister KAS | "எங்களுக்கு தெரியும்.. அது வேண்டாம் என்று இருக்கோம்" - சட்டென்று எழுந்த அமைச்சர் KAS

CM Vijay | Minister Parthiban | Bus | மாஸாக என்ட்ரி கொடுத்த CM விஜய் - அன்போடு வரவேற்ற அமைச்சர்

CM Vijay | Vijayakanth | விஜயகாந்த் பிறந்தநாள்.. மனம் நெகிழ்ந்து CM விஜய் வாழ்த்து