விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டி : அமெரிக்காவை வீழ்த்திய இந்திய மகளிர் ஹாக்கி அணி

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டிகளில், இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணிகள் அபார வெற்றி பெற்றன.

தந்தி டிவி
டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டிகளில், இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணிகள் அபார வெற்றி பெற்றன. ஒடிசா மாநிலம் புவனேசுவர்கலிங்கா மைதானத்தில் முதலில் நடைபெற்ற லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி, அமெரிக்காவை 5-க்கு, ஒன்று என்ற கோல் கணக்கில் வீழ்த்தி,வெற்றி பெற்றது. புவனேசுவரத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தை 'டிரா' செய்தாலே இந்திய மகளிர் அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று விடும். இதே மைதானத்தில் இரவு 8 மணிக்கு ஆண்கள் பிரிவில் அரங்கேறிய தகுதி சுற்றில் இந்திய அணி 4க்கு, இரண்டு என்ற கோல் கணக்கில் ரஷியாவை தோற்கடித்தது. இன்று இரவு நடைபெறும் போட்டியை டிரா செய்தலே இந்திய அணி சிக்கலின்றி ஒலிம்பிக் வாய்ப்பை பெற்று விடலாம்.

Senthilbalaji Pressmeet | ``2 நாள் ஏன் வரவில்லை’’ - செந்தில்பாலாஜி பரபரப்பு விளக்கம்

Breaking | Rahul Gandhi | முடிவடைந்தது ராகுல் காந்தியின் மீட்டிங் | உள்ளே யார் யார்? | நடந்தது என்ன?

Tiruvannamalai Crime | ஓடும் பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - 5 பேரை தூக்கிய போலீஸ்..

Wife | Theft | Chennai | கொள்ளை பணம்.. மனைவி மனம் குளிர சீமந்தம்

DMK | TVK | CM Vijay | ``முதல்வர் விஜய் அவர்களே..’’ - அரசியல் பரபரப்புக்கு நடுவே ஸ்டாலின் அறிக்கை