விளையாட்டு

"இதனால் தான் ரோகித் டக்-அவுட் ஆனார்.." - வங்கதேச பவுலர் சொன்ன முக்கிய விஷயம்

தந்தி டிவி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் விக்கெட் தனது கனவு விக்கெட் என வங்கதேச பவுலர் தன்சிம் ஹசன் கூறியுள்ளார். தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய தன்சிம், ஆட்டத்தின் 2வது பந்திலேயே ரோகித் சர்மாவை டக்-அவுட் ஆக்கினார். இந்நிலையில், போட்டி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தன்சிம், சரியான லைன் அன்ட் லென்த்களில் வீசியதால் விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்ததாகக் கூறினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ