விளையாட்டு

இறுதிப்போட்டிக்குப் பிறகு உலகக்கோப்பை நாயகிக்கு வந்த அதிர்ச்சி

தந்தி டிவி

மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடரில் ஸ்பெயினின் வெற்றிக்கு வித்திட்ட கார்மோனாவின் தந்தை உயிரிழந்துள்ளார். ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் கார்மோனா அடித்த கோல், ஸ்பெயினின் வெற்றி கோலாக அமைந்தது. இந்நிலையில், தந்தையின் இறப்பு செய்தியை இறுதிப் போட்டி முடிந்த பிறகு கார்மோனா அறிந்துள்ளார். கார்மோனாவிற்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Kanchipuram | 2 அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட்

CM Vijay | "சமூக நீதி வாழ்க வேல்" - CM விஜய்யும் சேர்ந்து சொன்ன முழக்கம்

Today Gold Price | சரிவை சந்தித்த தங்கம் விலை

10th Public Exam Results 2026 - ஆச்சரியம் தந்த முதல் 5 இடம் பெற்ற மாவட்டங்கள்

TN 10th Result 2026 | வெளியானது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்..