விளையாட்டு

பிரதமரின் பேச்சு ஊக்கம் அளிக்கிறது.. "நாட்டை பெருமை அடைய செய்வேன்" - பவானி தேவி

பிரதமரின் பேச்சு ஊக்கம் அளிக்கிறது.. "நாட்டை பெருமை அடைய செய்வேன்" - பவானி தேவி

தந்தி டிவி

பிரதமரின் பேச்சு ஊக்கம் அளிக்கிறது.. "நாட்டை பெருமை அடைய செய்வேன்" - பவானி தேவி

கட்டாயம் நாட்டை பெருமை அடைய செய்வேன் என்று ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகிவரும் தமிழக வீராங்கனை பவானி தேவி உறுதி பட தெரிவித்துள்ளார். வால் வீச்சு வீராங்கனையான பவானி தேவி தற்போது இத்தாலியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மான்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விளையாட்டு வீர‌ர்கள், ஒலிம்பிக் போட்டி பற்றி பேசுவது தங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக தெரிவித்த பவானி தேவி, தனக்கு இது முதல் ஒலிம்பிக் போட்டி எனவும், தன் முழு திறமையையும் வெளிப்படுத்தி நாட்டை பெருமை அடைய செய்வேன் என்றும் கூறியுள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு