விளையாட்டு

ரிவியூ எடுக்க ரோகித்தை வலியுறுத்திய குல்தீப்/மறுப்பு தெரிவித்து குல்தீப்பை பார்த்த ரோகித்/

தந்தி டிவி

விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் ரிவியூ (review)எடுக்குமாறு இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை, குல்தீப் யாதவ் கூறியதும், அதற்கு ரோகித் சர்மா குல்தீப் யாதவை பார்த்த பார்வையையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். குல்தீப் தவறுதலாக ரிவியூ எடுக்க சொன்ன நிலையில், ரிவியூ எடுக்க ரோகித் மறுத்தார். நாட்-அவுட் என தெரியவந்த பிறகு ரோகித் புன்னகைத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்