விளையாட்டு

#BREAKING || ஷாக்கிங் தகவலை சொன்ன டென்னிஸ் ஜாம்பவான்..பேரதிர்ச்சியில் ரசிகர்கள் | Tennis

தந்தி டிவி

ஸ்பெயின் அணியின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால், டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டு உருக்கத்துடன் ஓய்வை அறிவித்தார் நடால்

கடந்த சில நாட்களாக ஓய்வுபெறுவதாக தகவல் பரவிய நிலையில் நடால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அடுத்த மாதம் ஸ்பெயினில் நடைபெறும் டேவிஸ் கோப்பை தொடரோடு ஓய்வுபெறுவதாக அறிவிப்பு

38 வயதான நடால் டென்னிஸ் போட்டிகளில் இதுவரை 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு