விளையாட்டு

டி20 உலகக்கோப்பை.. ஐபிஎல்லால் ஆஸி. அணிக்கு வந்த சிக்கல்

தந்தி டிவி

டி20 உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணி நாளை நமீபியா உடனும், வரும் 31-ஆம் தேதி வெஸ்ட் இண்டீசுடனும் மோதவுள்ளது. இந்நிலையில் கம்மின்ஸ், ஸ்டார்க், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஸ்டாய்னிஸ் ஆகியோர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றதால், பயிற்சி ஆட்டங்களுக்கு ஓய்வு கேட்டுள்ளனர். 8 வீரர்கள் மட்டுமே பயிற்சி ஆட்டத்திற்கு தயாராக இருப்பதால், பயிற்சி போட்டியில் பயிற்சியாளர்களையும் விளையாட வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்