டி20 உலக கோப்பை - ஓமனை வீழ்த்தி ஜிம்பாப்வே வெற்றி 
விளையாட்டு

டி20 உலக கோப்பை - ஓமனை வீழ்த்தி ஜிம்பாப்வே வெற்றி

கொழும்புவில் நடைபெற்ற ஐசிசி டி20 உலக கோப்பை ஆட்டத்தில், ஓமனை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.

thanthitv

கொழும்புவில் நடைபெற்ற ஐசிசி டி20 உலக கோப்பை ஆட்டத்தில், ஓமனை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே பவுளிங்கை தேர்வு செய்து அதிரடி காட்ட, ஓமனின் பேட்ஸ்மன்கள் தடுமாற்றம் அடைந்தனர். இதனால் அனைத்து விக்கெட்டுகளும் சரிந்து, 20 ஓவர் முடிவில் 103 என்ற குறைவான டோடலை ஓமன் அணி பதிவு செய்தது.

பின்னர் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 2 விக்கெட்டுகளை இழந்தாலும் 13.3வது ஓவரில், இலக்கை எட்டியது. இதில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஜிம்பாப்வேயின் பிளெசிங் முசாராபானிக்கு (blessing muzarabani) ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

BREAKING || ஜாமின் மனு தள்ளுபடி - விளாத்திகுளம் MLA மார்கண்டேயனுக்கு ஷாக்

BREAKING || அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி - பரபரப்பு அறிவிப்பு

BREAKING || செந்தில்பாலாஜி எங்கே? சகோதரர் அசோக் குமாரிடம் துருவி துருவி விசாரணை

BREAKING || இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி - திடீர் பரபரப்பு

TVK MLA | Horse Trading Issue | குதிரை பேர வழக்கில் திடீர் திருப்பம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு