விளையாட்டு

தொடரில் இருந்து வெளியேறிய அணிகள் - வெற்றி யாருக்கு?

தந்தி டிவி

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் போட்டியில், குரூப் சி பிரிவில் நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி ட்ரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 2 அணிகளும் ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறி விட்டதால், வெற்றியுடன் தொடரை முடிக்கும் முனைப்பில் களமிறங்க உள்ளன.

PMK | Ramadoss | அழைப்பு விடுத்த ராமதாஸ்.. நாளை இறுதியாகும் முடிவு?

Rajinikanth | மனம் கலங்கி போன் போட்டு கேட்ட ரஜினி

Ramadoss | ``இதோ அருகே நெருங்கிவிட்டது’’ - யாருடன் கூட்டணி.. முடிவு எடுத்த ராமதாஸ்?

VCK | DMK | CM Stalin | "தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை.." - சட்டென்று உடைத்த திருமா

Veerapan Case | ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு - இன்பஅதிர்ச்சியில் வீரப்பன் கூட்டாளிகள்