விளையாட்டு

நடிகர் சோனு சூட்க்கு கிரிக்கெட் வீரர் ரெய்னா பாராட்டு

பாலிவுட் நடிகர் சோனு சூட் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப எடுத்துவரும் நடவடிக்கைக்கு கிரிக்கெட் வீரர் ரெய்னா பாராட்டு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பாலிவுட் நடிகர் சோனு சூட் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப எடுத்துவரும் நடவடிக்கைக்கு கிரிக்கெட் வீரர் ரெய்னா பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் சோனு சூட் மேற்கொள்ளும் காரியங்கள் பிரமிக்கத்தக்கவை என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்