விளையாட்டு

இலங்கை - இங்கிலாந்து மகளிர் டி20.. அரைசதம் விளாசி தள்ளிய இலங்கை கேப்டன் சமாரி

தந்தி டிவி

சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியை இலங்கை பதிவு செய்துள்ளது. செல்ம்ஸ்ஃபோர்டு நகரில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 104 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் 105 ரன்கள் இலக்கை 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 14வது ஓவரில் இலங்கை எட்டியது. இலங்கை கேப்டன் சமாரி அத்தப்பத்து (Chamari Athapaththu) அரைசதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி