விளையாட்டு

SRH vs DC | Back to Back சன்ரைசர்ஸ் வெற்றி.. டெல்லி தோல்வி

thanthitv

47 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி ஐ.பி.எல்.2026 கிரிக்கெட் தொடரில், டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய டெல்லி அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்து திணறியது. 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் மட்டுமே எடுத்து டெல்லி அணி தோல்வியைத் தழுவியது.

BREAKING || காலை, மாலை என எகிறும் விலை - நேரம் காலம் இல்லாமல் ஷாக் கொடுக்கும் தங்கம்

Seeman | Naam Tamilar | தமிழகமே உற்றுநோக்கும் தொகுதி.. இடைத்தேர்தலில் களமிறங்கும் சீமான்..?

TNRERA | Tamilnadu | "3 மாதங்கள் தான்.." பறந்த அதிரடி உத்தரவு

🔴LIVE : NTK | Seeman | இடைத்தேர்தலில் சீமான் போட்டி? - இந்த தொகுதியா?

BREAKING || CM விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வெற்றியை எதிர்த்து வழக்கு - பரபரக்கும் ஐகோர்ட்