விளையாட்டு

நான் சரியாக விளையாடாத போதும் என்னை தோனி ஆதரித்தார்.. நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்த தவான்!

தந்தி டிவி
• தான் தடுமாறியபோது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனக்கு உறுதுணையாக இருந்ததாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தவான் கூறியுள்ளார். • தோனியுடனான நாட்கள் குறித்து நினைவுகூர்ந்துள்ள தவான், ஃபார்ம்-அவுட்டில் இருந்தபோது தோனி தனக்கு பல்வேறு சமயங்களில் ஆதரவாக இருந்ததாகப் பேசியுள்ளார். • தனது கேப்டன் தோனிக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்பேன் என்றும் கூறியுள்ளார்.
• வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அஃப்ரிடி விக்கெட் எடுத்த பிறகு கொண்டாடிய விதம் கவனம் பெற்றது. • ஹசன் மஹ்மது விக்கெட்டை வீழ்த்திய அஃப்ரிடி, தொட்டிலில் குழந்தையை ஆட்டுவதுபோல் செலபிரேட் (celebrate) செய்தார். • ஷாகீன் அஃப்ரிடிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில், அதற்கு அர்ப்பணிக்கும் விதமாக அஃப்ரிடியின் கொண்டாட்டம் இருந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்