விளையாட்டு

சாம்சனுடன் மோதும் பண்ட்.. வீச போகும் அனல்

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஒன்பதாவது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதவுள்ளன. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன்சிங் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. டெல்லி அணி இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத நிலையில் முதல் வெற்றிக்கு முனைப்பு காட்டும். முதல் போட்டியில் லக்னோவை வீழ்த்திய ராஜஸ்தான், வெற்றிக் கணக்கை தொடர முயற்சிக்கும். ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் 27 முறை நேருக்கு நேர் மோதியதில் டெல்லி 13 முறையும் ராஜஸ்தான் 14 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..