விளையாட்டு

ரோகித் செய்ததை பார்த்து குலுங்கி குலுங்கி சிரித்த பாபர் அசாம் | Rohit | Babar Azam

தந்தி டிவி

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸின்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, டாஸ் போடுவதற்கான காயினை தேடியது, சிரிப்பலையை ஏற்படுத்தியது. தனது பாக்கெட்டில் இருந்த காயினை மறந்த ரோகித் சர்மா, டாஸ் போடுவதற்கான காயினைத் தருமாறு நடுவரைப் பார்த்தார். தொடர்ந்து சுதாரித்த ரோகித் சர்மா, தனது பாக்கெட்டில் இருந்து காயினை எடுத்து டாஸ் போட்ட நிலையில், ரோகித்தின் செயலைப் பார்த்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், வர்ணனையாளர் ரவி சாஸ்திரி சிரித்து மகிழ்ந்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்