விளையாட்டு

Dhawal Kulkarni | ரோகித் சர்மா போட்ட Autograph.. மகிழ்ச்சியில் குதித்த தவால் குல்கர்னி..

தந்தி டிவி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, தனது நண்பரான தவால் குல்கர்னியின் பேட்டிங் கையுறைக்கு கையொப்பமிட்டு நெகிழ்ந்தார். விஜய் ஹசாரே கோப்பை போட்டிக்காக ஜெய்ப்பூரில் மும்பை அணி முகாமிட்டுள்ள நிலையில், அங்கு ரோகித் சர்மா மற்றும் தவால் குல்கர்னி இருவரும் ஓய்வறையில் சந்தித்து நட்பு பாராட்டினர். அந்தச் சந்திப்பின்போது, தவால் குல்கர்னியின் பேட்டிங் கையுறையில் ரோகித் சர்மா கையெழுத்திட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Nagai | மூடப்பட்ட அரசு டீசல் பங்க்.. ஆசையாக காத்திருந்த மீனவர்கள் அவதி

Gummidipoondi Case| தமிழகத்தை பதறவிட்ட கும்மிடிப்பூண்டி சிறுமி.. பலாத்கார வழக்கில் திருப்பம்

Vijay Sangeetha Divorce Case| ``வக்காலத்து ஏன் தாக்கல் இல்லை’’ - சங்கீதா தரப்பிடம் நீதிபதி கேள்வி

Oman Sailor Death | ஓமனில் தமிழக மாலுமி உயிரிழப்பு - உடலை கொண்டுவரும் பணி தீவிரம்

EV Station | எலக்ட்ரிக் வாகன ஓட்டிகளுக்கு ஒரு குட்நியூஸ்.. 4,874 ஸ்டேஷன் வரப்போகுது