விளையாட்டு

முடிந்தால் பந்தை சிக்சருக்கு அடி : ஆஸி. வீரர்களுக்கு தக்க பதிலடி தந்த பண்ட்

முடிந்தால் பந்தை சிக்சருக்கு அடி : ஆஸி. வீரர்களுக்கு தக்க பதிலடி தந்த பண்ட்

தந்தி டிவி

ஆஸ்திரேலிய வீரர்களை வம்பிழுத்து இந்திய வீரர் ரிஷப் பண்ட் தக்க பதிலடி அளித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆட்டம் கையை மீறும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் SLEDGING செயது எதிரணி வீரர்களை வெறுப்பேற்றுவது வழக்கம். அதே பாணியை ஆஸ்திரேலிய வீரர்கள் அடிலெய்ட் டெஸ்ட்டிலும் கடைபிடித்தனர். இதற்கு இந்திய வீரர் ரிஷப் பண்ட் தக்க பதிலடி தந்தார். ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் பேட்டிங் செய்த போது , நீ ஒன்றும் புஜாராவாக முடியாது.. முடிந்தால் பந்தை சிக்சருக்கு அடி என்று பண்ட் கூறினார். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்