விளையாட்டு

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் பி.வி.சிந்து கொடுத்த ஷாக்

தந்தி டிவி

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினுடன் சிந்து மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 21க்கு 18, 19க்கு 21, 21க்கு 7 என்ற செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு மரின் முன்னேறினார். தோல்வி அடைந்த சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்