விளையாட்டு

25 சிக்ஸர்கள், 233 ரன்கள் - அபிஷேக் சர்மா அதிரடி

25 சிக்ஸர்கள், 233 ரன்கள் - அபிஷேக் சர்மா அதிரடி

thanthitv

பஞ்சாப் மாநில உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியத் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா இரட்டைச் சதமடித்து சாதனை படைத்துள்ளார்.

அமிர்தசரஸ் அணிக்காக விளையாடிய அவர், 91 பந்துகளில் 25 சிக்ஸர்கள் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 233 ரன்கள் விளாசி அசத்தினார்.

அவரது இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம், அமிர்தசரஸ் அணி 50 ஓவர்களில் 533 ரன்களைக் குவித்தது.

Train Fire| கரிக்கட்டையான ரயில் பெட்டிகள்.. தூங்கி கொண்டிருந்த பயணிகள் நிலை என்ன?

Salem | Gas Leak | ``வாயுக் கசிவு..’’ | அடுத்தடுத்து மயங்கிய தொழிலாளர்கள் | சேலத்தில் பரபரப்பு

Pollachi Accident | லாரி மீது மோதி நசுங்கிய கார் | ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

Kerala | Tamil | Death | பாலக்காடு - நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற பெண் சடலமாக மீட்பு

Breaking | Cauvery Issue | நாடே உற்றுநோக்கும் காவிரி விவகாரம் | பாய்ண்டுகளை அடுக்கிய கர்நாடகா CM