விளையாட்டு

Pakistan | ICC | BCCI | "இந்தியா களத்தில் இறங்கும்.." - பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த BCCI

"இந்தியா களத்தில் இறங்கும்.." - பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த BCCI

thanthitv

"இந்தியா களத்தில் இறங்கும்.." - பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த BCCI டி20 உலக கோப்பை- பாகிஸ்தானுக்கு ஐசிசி கண்டனம் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்க பாகிஸ்தான் முடிவு செய்ததற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான், அதன் மூலம் ஏராளமான பயன்களை அனுபவிக்கும் நிலையில், இவ்வாறு தேர்ந்தெடுத்து போட்டிகளில் பங்கேற்க முடிவு செய்வது அந்நாட்டு கிரிக்கெட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என ஐசிசி தெரிவித்துள்ளது. முன்னதாக டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் தங்களுடன் ஆட மறுத்தாலும் இந்திய அணி திட்டமிட்டபடி களத்தில் இறங்கும் என பிசிசிஐ கூறியிருக்கிறது.

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்

TN Election 2026| தேர்தல் ரிசல்ட்.. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Police Arrest | சென்னையில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்.. அத்துமீறிய காவலர் கைது

Aviation Fuel Price | விமான எரிபொருள் விலை உயர்வு - மத்திய அரசு உத்தரவு

வியக்க வைத்த GST வசூல் - ஏப்ரல் மட்டும் இத்தனை கோடிகளா!