விளையாட்டு

பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் ராஜினாமா

தந்தி டிவி
• பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கேரி கிறிஸ்டன் விலகி உள்ளார். 5 மாதங்களுக்கு முன்பு 2 வருட ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் ஒயிட்பால் அணியின் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். டெஸ்ட் அணி பயிற்சியாளர் ஜேசன் கில்லஸ்பி, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிக்கும் பயிற்சியாளராக செயல்படுவார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்