விளையாட்டு

ஒலிம்பிக் நிறைவு விழா - தேசியக் கொடியை ஏந்தவுள்ள ஸ்ரீஜேஷ்

தந்தி டிவி

பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய அணியின் தேசியக் கொடியை மனு பாக்கருடன் இணைந்து, வெண்கலப் பதக்கம் வென்ற ஹாக்கி கோல்கீப்பர் ஸ்ரீஜேஷும் ஏந்திச் செல்வார் என இந்திய ஒலிம்பிக் கமிட்டி கூறியுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ஹாக்கி அணியில் விளையாடி ஓய்வு பெற்றுள்ள ஸ்ரீஜேஷை கவுரவிக்கும் விதமாக ஒலிம்பிக் கமிட்டி இதனை அறிவித்துள்ளது. ஈட்டியெறிதலில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவும் ஸ்ரீஜேஷை பரிந்துரைத்ததாக ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது....

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்