குளிர்கால ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவிக்கும் நார்வே 
விளையாட்டு

குளிர்கால ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவிக்கும் நார்வே

இத்தாலியில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் நார்வே நாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

thanthitv

இத்தாலியில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் நார்வே நாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

கடந்த 6 ஆம் தேதி தொடங்கிய குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், இத்தாலியின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் பதக்கப் பட்டியலில், 10 தங்கம், 3 வெள்ளி, 7 வெண்கலம் என 20 பதக்கங்களுடன் நார்வே முதலிடத்தில் உள்ளது.

போட்டியை நடத்தும் இத்தாலி, 6 தங்கம், 3 வெள்ளி, 9 வெண்கலத்துடன் இரண்டாமிடத்தில் நீடிக்கிறது.

5 தங்கம் உட்பட 17 பதக்கங்களுடன் அமெரிக்கா பதக்கப் பட்டியலில் 3ஆம் இடத்தில் உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்