விளையாட்டு

மும்பைக்கு என்ன தான் ஆச்சு? - Fans விட்ட சாபம் பலிக்கிறதா?

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், மும்பை அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது. முதலில் பேட் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த ராஜஸ்தான், ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்