விளையாட்டு

"தோனியை பார்த்து தான் நாங்களும்"...இங்கிலாந்து கேப்டன் சொன்ன ரகசியம்

தந்தி டிவி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளமிங்போல், தானும் மெக்கல்லமும் செயல்பட விரும்புவதாக இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். முடிவுகளை எடுப்பதில் தோனி-பிளமிங் கூட்டணி சிறப்பாக செயல்படும் எனக் கூறியுள்ள ஸ்டோக்ஸ், முடிவுகளை எடுப்பதில் அவர்களைப் போல தாங்களும் முயற்சித்து வருவதாகவும் ஸ்டோக்ஸ் பேசியுள்ளார். தோனி-பிளமிங் இடையிலான பரஸ்பர நம்பிக்கை அபாரமானது என்றும் ஸ்டோக்ஸ் பாராட்டியுள்ளார்

Nellai Court Judgement நெல்லையில் 3 பிஞ்சுகளை சீரழித்த கொடூரனுக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் அதிரடி

Iran Attack | எண்ணெய் கப்பலை அடித்தது ஈரான் - இந்தியர் அதிர்ச்சி பலி

Nellai | சிறுவனை அரிவாளால் சகட்டுமேனிக்கு வெட்டிய 11th மாணவன் - நெல்லை அம்பாசமுத்திரத்தில் பயங்கரம்

Breaking | TN Govt | LPG Shortage | சிலிண்டர் தட்டுப்பாடு | தமிழக அரசு இன்று முக்கிய மீட்டிங்

Commercial Cylinders | சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரம் - ரெய்டு வரும் அதிகாரிகள்