Commercial Cylinders | சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரம் - ரெய்டு வரும் அதிகாரிகள்
சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரம் - ரெய்டு வரும் அதிகாரிகள்
Commercial Cylinders | சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரம் - ரெய்டு வரும் அதிகாரிகள் #cylinder #lpgshortage #thanthitv வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக ரீதியாக பயன்படுத்தக் கூடாது உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சோதனையில் உறுதி செய்யப்பட்டால் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும் வீட்டுக்கு உபயோக சிலிண்டர்கள் வணிகரீதியாக பயன்படுத்துவதை தடுக்க புகார் எண்களில் தெரிவிக்கலாம் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
