விளையாட்டு

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சென் போராடி தோல்வி

தந்தி டிவி

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் 2வது சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் லக்‌ஷ்யா சென் (lakshya sen) தோல்வி அடைந்தார். ஆடவர் ஒற்றையர்ப் பிரிவு 2ம் சுற்றுப் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த முன்னணி வீரர் கென்ட்டா நிஷிமோட்டா (kenta nishimoto) உடன் லக்‌ஷ்யா சென் மோதினார். போட்டியில் இறுதிவரை போராடிய சென், 16க்கு 21, 21க்கு 12, 21க்கு 23 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார். இதனால் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் லக்‌ஷ்யா சென் (lakshya sen) வெளியேறினார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு