விளையாட்டு

ஜூனியர் ஸ்குவாஷ் - வெண்கலம் வென்ற இந்திய இளம் புயல்

தந்தி டிவி

ஜூனியர் ஸ்குவாஷ் - வெண்கலம் வென்ற இந்திய இளம் புயல்

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை அனஹத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அரையிறுதிப் போட்டியில் எகிப்து வீராங்கனை நாடியனுடன் அனஹத் சிங் மோதினார். போட்டியில் 3க்கு பூஜ்யம் என்ற கேம் கணக்கில் நாடியன் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். அரையிறுதி வரை முன்னேறியதால் அனஹத் சிங் வெண்கலப் பதக்கத்தினை வசப்படுத்தினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்