விளையாட்டு

பாலி உம்ரிகர் விருதுக்கு ஜஸ்பிரித் பும்ரா தேர்வு

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

தந்தி டிவி

2019 ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக இந்த விருதை பும்ராவுக்கு பிசிசிஐ வழங்குகிறது. இந்திய அணிக்காக விளையாடிய தமிழகத்தை சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்துக்கு சி.கே நாயடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. சிறந்த அறிமுக வீரருக்கான விருதுக்கு மயங்க் அகர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்