விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - இறுதி போட்டியில் சென்னை,கோவா மோதல்

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், கொல்கத்தா அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

தந்தி டிவி

கொல்கத்தா - பெங்களூரு அணிகள் இடையேயான 2வது கட்ட அரையிறுதி ஆட்டம் நேற்று கொல்கத்தா யுப பாரதி கால்பந்து அரங்கத்தில் நடைபெற்றது. ஆட்டத்தின் 5வது நிமிடத்திலேயே பெங்களூரு வீரர் ஆஷிக், கோல் அடித்து உள்ளூர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதனை தொடர்ந்து கொல்கத்தா அணி 3 கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தது. முதல் மற்றும் 2வது கட்ட அரையிறுதி போட்டிகளின் அடிப்படையில் 3க்கு 2 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. வரும் 14ம் தேதி நடைபெறும் இறுதிபோட்டியில் சென்னை - கோவா அணிகள் மோதுகின்றன.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்