விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - சென்னை, கோவா அணிகள் நாளை மோதல்

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் நாளை நடக்கும் அரையிறுதியின் 2வது கட்ட ஆட்டத்திற்காக சென்னை - கோவா வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் , நாளை நடக்கும் அரையிறுதியின் 2வது கட்ட ஆட்டத்திற்காக சென்னை - கோவா வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் நடைபெற்ற அரையிறுதியின் முதற் கட்ட ஆட்டத்தில் 4க்கு 1 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் நாளை 2வது கட்ட அரையிறுதி போட்டி கோவாவில் நடக்கிறது. 3 கோல் முன்னிலையில் உள்ள சென்னை அணி இறுதி போட்டிக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது.

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்