விளையாட்டு

தொடங்கும் ஐ.பி.எல் : டிக்கெட் பெற நள்ளிரவு முதலே காத்திருந்த ரசிகர்கள்

சென்னையில் வருகிற 23-ஆம் தேதி முதல், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி துவங்குகிறது.

தந்தி டிவி
சென்னையில் வருகிற 23-ஆம் தேதி முதல், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி துவங்குகிறது. இதற்கான டிக்கெட் இன்று காலை 11.30 மணிக்கு வழங்கப்படுகிறது. போட்டிக்கான டிக்கெட்டை பெறுவதற்காக நள்ளிரவு முதலே ரசிகர்கள் மைதானத்தின் வெளியே படுத்து உறங்குகின்றனர், போட்டியின் குறைந்தபட்ச டிக்கெட் விலை ஆயிரத்து 300 ரூபாய் மற்றும் அதிகபட்ச டிக்கெட் விலை 6 ஆயிரத்து 500 ரூபாய் என்பது குறிப்பிடதக்கது.

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை