விளையாட்டு

நெருங்கும் IPL.. RCB அதிகாரப்பூர்வ அறிவிப்பு

RCB அதிகாரப்பூர்வ அறிவிப்பு

thanthitv

#rcb #ipl2026 பெங்களூருவில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு பெங்களூருவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது. கடந்த ஆண்டு ஆர்சிபி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய பிறகு நடைபெற்ற வெற்றி பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இதனால் பெங்களூரு மைதானத்தில் எந்த ஒரு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படாமல் இருந்தது. ‌ இந்நிலையில் , இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில், ஆர்சிபி யின் ஐந்து போட்டிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்திலும் இரண்டு போட்டிகள் ராய்ப்பூர் மைதானத்திலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

War | துபாயே அதிர அமெரிக்க தூதரகத்தை தாக்கிய ஈரான் - ``என்ன ஆச்சு.. அமெரிக்கா இப்படி அடி வாங்குதே’’

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax